news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை
tv

Also Watch

கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை

ஸ்மிருதி மந்தனா

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Smrithi

தன்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை என இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved