news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
tv

Also Watch

சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

Esports World Cup

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேக்னஸ் கார்ல்சன்

ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை ((Esports World Cup)) செஸ் தொடரில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சன், பெலாரஸ் வீரர் டெனிஸ் லாசவிக்கை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது ஆண்டாக கோப்பையைக் கைப்பற்றினார். இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் ஈடு இணையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி கார்ல்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Related Link
முதல் சுற்றிலேயே வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ்

முதல் சுற்றிலேயே வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புளூட்டோ மேற்பரப்பில் உறைந்துள்ள திரவ நைட்ரஜன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved