நமீபியாவுக்கு எதிரான போட்டி-இந்தியா சாதனை

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Namibia
Namibia
Published on: 

இந்தியா சாதனை :

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்ததன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv