news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி முகமது சிராஜ் உருக்கம்
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி முகமது சிராஜ் உருக்கம்

முகமது சிராஜ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிறிஸ்டியானோ ரொனால்டோ


எப்போதும் தனக்கு உத்வேகமாக இருந்தவர் என பதிவு :

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபிஃபா உலகக் கோப்பையிலிருந்து விடைபெற்றது குறித்து முகமது சிராஜ் தமது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக கூறியுள்ளார். என்ன நடந்தாலும், எப்போதும் தனது உத்வேகமாக கிறிஸ்டியானோ இருப்பார் என இன்ஸ்டா ஸ்டோரியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கொலம்பியா வெளியேறியது :

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் த்ரில் வெற்றிபெற்ற சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோதிய இந்த போட்டியில் ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

கூடுதல் நேரத்திற்கு பிறகும் கோல் அடிக்காததால், பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில், சுவிட்சர்லாந்து 4-க்கு 3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் எகிப்து அணியை வீழ்த்திய அர்ஜெண்டினா :

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-க்கு 2 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆரம்பத்தில் எகிப்து அணி, 2-க்கு 0 என முன்னிலை பெற்று அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. எனினும், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அபாரமாக விளையாடிய அர்ஜெண்டினா 3-க்கு 2 என்கிற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

Related Link
உலகையே அழ வைத்த ரொனால்டோ, அந்த கடைசி நொடி

உலகையே அழ வைத்த ரொனால்டோ, அந்த கடைசி நொடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கீர்த்தனா ஆய்வு சர்ச்சை - ராஜ்மோகன் விளக்கம்

12
23 mins agoshare
கீர்த்தனா ஆய்வு சர்ச்சை - ராஜ்மோகன் விளக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau