news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
tv

Also Watch

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

ஹாக்கி இந்தியா நிர்வாகிகள்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹாக்கி சாம்பியன்ஷிப்

ஹாக்கி சாம்பியன்ஷிப் : ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை போட்டி 

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பது சந்தேகம்..? 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் கிடைத்துள்ளது. காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என சொல்லப்படுகிறது. இதேபோல், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரும் இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் விலக நேரிடலாம் என கூறப்படுகிறது.

புவனேஸ்வரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்

சர்வதேச டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார்.

Related Link
கோலி,ரோகித்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்

கோலி,ரோகித்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved