Also Watch
Read this
By: Web Team

தாங்கள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல, மனிதர்களும்தான் என விராட் கோலி ஓய்வு குறித்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், ஒரே சமயத்தில் விளையாடி ஒருவருக்கொருவர் நீண்ட காலம் போட்டியிட்டு வரும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துள்ளோம் எனவும், வீரர்களின் ஓய்வில் ரசிகர்களாகிய நீங்களும் கொஞ்சம் பிரதிபலிப்பீர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் எங்களுடைய வாழ்க்கையும் மாறக்கூடியது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் உணர வேண்டும்" என்றும் கேட்டு கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved