news-tamil-logo

3/18/2026, 2:52:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

Posted on: Nov 07, 2025 02:24 PM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SA Win

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி வெறும் 40புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 270 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved