Also Watch
Read this
By: Manigandan Raja

வித்தியாசமாக தயாரான பாண்ட்யா :
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா வித்தியாசமான தோற்றத்தில் தயாராகியுள்ளார்.
எப்போதும் தன்னை ஸ்டைலாக வெளிப்படுத்தக் கூடிய பாண்ட்யா, தற்போது தலை முடி முழுவதும் வெள்ளையாக தோற்றமளிக்கும் வகையில் ஹேர் கட் செய்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved