news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை
tv

Also Watch

2வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை

ஊக்கமருந்து

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanalaskshmi

தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி, மீண்டும் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடை விதிக்கப்பெற்ற அவர், பின்னர் மீண்டும் களத்திற்கு வந்து கடந்த ஆண்டு சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று கவனம் ஈர்த்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved