Also Watch
Read this
By: Manigandan Raja

வீட்டிற்கு அழைத்து உபசரித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்
இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது கணவர் வெங்கட தத்தா சாய் ஆகியோரை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, இரவு விருந்துக்கு அழைத்து உபசரித்தனர். இந்த சந்திப்பு தங்களுக்கு குடும்ப உறவு போன்ற நெருக்கத்தை ஏற்படுத்தியதாக சிந்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved