news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ரஞ்சி டிராபி - ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன்
tv

Also Watch

ரஞ்சி டிராபி - ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன்

ஹூப்ளி, கர்நாடகா

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranji trophy

ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன்  :

ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு@காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடக அணிக்கு 634 ரன்களை ஜம்மு&காஷ்மீர் இலக்காக நிர்ணயித்தது.

இலக்கு கடினம் என்பதால் போட்டியை முடித்துக் கொள்ள இரு அணியும் சம்மதம் தெரிவித்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு&காஷ்மீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related Link
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் புதிய சாதனை

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் புதிய சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved