news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஆர்.சி.பி வெற்றி
tv

Also Watch

tv

Read this

32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஆர்.சி.பி வெற்றி

RCB

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RCB Win

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படியுங்கள் : வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரும்பு வார்ப்பு தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து விபத்து

0
4 mins agoshare
Assam








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau