news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன்
tv

Also Watch

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன்

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இரானி கோப்பை

ஜம்மு காஷ்மீர் அணியை வீழ்த்தி அபாரம்

  • இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 167 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • ஸ்ரீநகரில் நடைபெற்ற போட்டியில் ரிஷாப் பன்ட் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, முதல் இன்னிங்சில் 237 ரன்களும், 2-வது இன்னிங்கில் 319 ரன்களும் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 278 ரன்களும், 2-வது இன்னிங்சில் 111 ரன்களும் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அபாரம்

  • நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 7-க்கு 0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாரி கேன், புகாயோ சகா ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.
  • ஜூட் பெல்லிங்கம், ஆண்டனி கோர்டான், மோர்கன் ரோகெர்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஷாட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடித்தது. மாறாக, குரேஷியா 10 ஷாட்டுகளில் ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது.

ஆஸ்திரேலியா "ஏ" அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்

  • ஆஸ்திரேலியா "ஏ" அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இணைந்துள்ளார். நாளை ((அக்டோபர் 6)) போட்டி தொடங்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • இதனால், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் உட்பட குறைந்தது 3 வாரத்துக்கு அவரால் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


Related Link
பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved