news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா
tv

Also Watch

tv

Read this

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா

Mumbai

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith sharma

சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா :

2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தொடர் பயிற்சியில் ஈடுபட்ட மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, பயிற்சி முடித்துவிட்டு காரில் ஏறும் முன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கடும் அவதியடைந்தார். ரசிகர்கள் ரோகித் சர்மாவை சூழ்ந்து கொண்டு தள்ளு முள்ளு செய்த நிலையில், பவுன்சர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Related Link
பிரயாக்ராஜில் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்த வேண்டுதல்

பிரயாக்ராஜில் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்த வேண்டுதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
7 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved