news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ
tv

Also Watch

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

ஜார்ஜினா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிறிஸ்டியானோ ரொனால்டோ

ரொனால்டோ  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்தார் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பதிவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை அணி அறிவிப்பு 

இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செய டி சில்வா தலைமையிலான அணியில் நிஷான் மதுஷ்கா, கமிந்து மெண்டிஸ், நொரோஷன் டிக்வெல்ல, பிரபாத் ஜெயசூர்ய, தில்சன் மதுஷங்க உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையின் கல்லே மைதானத்தில் வரும் 15ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 23ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.

ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பது சிரமம்? 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன், ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் விலகியுள்ள நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தொடரில் பங்கேற்பது சிரமம் என தெரிகிறது.

தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் முழுமையாக மீண்டு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் சுந்தரும் தொடரில் பங்கேற்காமல் போனால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Link
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: திருப்பூர் அணி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: திருப்பூர் அணி வெற்றி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved