news-tamil-logo

3/22/2026, 7:06:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சச்சினின் சாதனையை நெருங்கி வரும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் முறை பார்த்த போதே கணித்ததாக சச்சின் டெண்டுல்கர் பேட்டி
tv

Also Watch

tv

Read this

சச்சினின் சாதனையை நெருங்கி வரும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் முறை பார்த்த போதே கணித்ததாக சச்சின் டெண்டுல்கர் பேட்டி

ஜோ ரூட்

Posted on: Aug 27, 2025 09:42 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Joe root

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற தனது சாதனையை நெருங்கி வரும் இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை, முதல்முறையாக பார்த்த போதே அவர் மிகச்சிறந்த வீரராக வருவார் என கணித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

2012-ல் நாக்பூரில் அறிமுக டெஸ்ட்டில் விளையாடும் போதே ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறியதாகவும் சச்சின் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 26 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved