news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன்
tv

Also Watch

குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன்

Sports news

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanju samson family

கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன் :

டி20 உலகக் கோப்பை வெற்றியை சஞ்சு சாம்சன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 போட்டிகளில் விளையாடி 321 ரன்கள் குவித்ததோடு, தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். இந்த சூழலில், சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

Related Link
திடீரென எகிறிய சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள்

திடீரென எகிறிய சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved