news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்று
tv

Also Watch

tv

Read this

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்று

Tennis

Posted on: Mar 29, 2026 02:03 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
JANIK SINNER

தொடரின் அரையிறுதிச் சுற்று : 

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் நம்பர் 2 வீரரும், இத்தாலியை சேர்ந்தவருமான ஜானிக் சின்னர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி சுற்று போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர், 6-க்கு 3, 7-க்கு 6, 7-க்கு 4 என்கிற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வரேவ்வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெகா - ஜானிக் சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்

Related Link
ஐபிஎல் - 2 வாரங்கள் தோனிக்கு ஓய்வு

ஐபிஎல் - 2 வாரங்கள் தோனிக்கு ஓய்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகள்

1
9 mins agoshare
BGL Jail








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved