news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 WC கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணிகள்
tv

Also Watch

டி20 WC கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

Cricket T20

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
T20 High score

அதிக ரன்கள் குவித்த அணிகள் :

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 5 ரன்னில் உலக சாதனையை இந்திய அணி தவறவிட்டது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 256 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

இதற்கிடையே டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணியாக முதல் இடத்தில் இலங்கை அணி நீடித்து வருகிறது. 2007ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 260 ரன்களை இலங்கை அணி குவித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது 256 ரன்கள் எடுத்த இந்திய அணி 2-வது இடத்திலும் 254 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளது.

Related Link
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதல்

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

11
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved