news-tamil-logo

3/19/2026, 10:02:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசை பட்டியல்..
tv

Also Watch

tv

Read this

டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசை பட்டியல்..

ஜடேஜா தொடர்ந்து முதலிடம்

Posted on: Jul 31, 2025 06:00 AM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.

இதில் ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 422 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
25 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved