news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது
tv

Also Watch

20ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது

ஐச்சி நகோயா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜப்பான்

தேசியக்கொடி ஏந்தி சென்ற மனு பாக்கர், பவன் ஷெராவத்

ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், மனு பாக்கர், பவன் ஷெராவத் ஆகியோர் இந்திய தேசியக்கொடி ஏந்தி சென்றனர். தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள் இடம்பெற்றன.

பிசிசிஐ நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்திய அணிக்கும், உலகின் மற்ற நாடுகளை சேர்ந்த 11 பேரை கொண்ட அணிக்கும் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2028 டிசம்பருடன் 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 2027 டிசம்பர் முதல் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டி

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. முதலில் விளையாடிய இலங்கை 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலக்கை இங்கிலாந்து 9.4 ஓவர்களில் எட்டி வெற்றிப்பெற்றதன் மூலம் மீண்டும் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Related Link
ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி வருமான வரி செலுத்தும் பிசிசிஐ

ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி வருமான வரி செலுத்தும் பிசிசிஐ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவுக்கு கத்தார் மூலம் 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved