news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews TNPL டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி
tv

Also Watch

TNPL டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி

சென்னை சேப்பாக்கம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNPL T20

மதுரை பேந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை

TNPL டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், அனிருத் தலைமையிலான மதுரை பேந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை 2018-லும், கோவை 2022 மற்றும் 2023- லும் கோப்பையை வென்றது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கார்லஸ் அல்காரஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் - இத்தாலியின் பிளவியா கோபோலி ஜோடியிடம் 4-க்கு 5, 1-க்கு 4 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது.

Related Link
தேசத்தை சிறப்பாக கட்டமைக்கும் முயற்சி விளையாட்டு

தேசத்தை சிறப்பாக கட்டமைக்கும் முயற்சி விளையாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட திமிங்கலங்கள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved