news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது
tv

Also Watch

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது

Badminton

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Open tennis

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் எச்.எஸ்.பிரனாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படியுங்கள் : உ.பி. மகளிர் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved