news-tamil-logo

3/18/2026, 2:54:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
tv

Also Watch

tv

Read this

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

India

Posted on: Feb 05, 2026 01:28 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India u19

U19 கிரிக்கெட் தொடர் : 

19 வயதிற்கு உட்பட்டோருக்கான  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 41புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Related Link
தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகள்

தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகள்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved