Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியா மகளிர் அணி வாழ்த்து :
டி20 உலகக்கோப்பை தொடர் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், இந்திய ஆடவர் அணிக்கு மகளிர் அணி வாழ்த்து தெரிவித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்தனர்.