Also Watch
Read this
By: Manigandan Raja

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4-ம் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் 5-வது இடத்தில் உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved