Also Watch
Read this
Posted on: Oct 23, 2025 02:56 PM
By: Web Team

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன பிறகு கோலி செய்த செயல் குறித்து இணையத்தில் விவாதம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பெவிலியன் திரும்பிய போது அங்கிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று வாழ்த்திய நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக அவர் கையை உயர்த்தி விட்டு சென்றார். இதனால் அவர் ஓய்வு பெறப் போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved