news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
tv

Also Watch

tv

Read this

மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

கொல்கத்தா

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WI vs IND

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா :

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சூற்றில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுவரை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதிய 4 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய போட்டியுலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் காத்திருகின்றனர்.

Related Link
மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல்?

மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 55 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved