news-tamil-logo

3/19/2026, 10:03:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கேரளாவில் இன்று பருவமழை துவங்கியது-இந்திய வானிலை ஆய்வுத் துறை
tv

Also Watch

tv

Read this

தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கேரளாவில் இன்று பருவமழை துவங்கியது-இந்திய வானிலை ஆய்வுத் துறை

பருவமழை துவங்கியதாக அதிகாரப்பூர்வ

Posted on: May 24, 2025 12:10 PM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தென்மேற்கு பருவமழை இன்று துவங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் தறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கேரளாவில் துவங்க கூடிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எட்டு தினங்கள் முன்னதாகவே துவங்கி உள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி படிப்படியாக வட மாநிலங்களுக்கு பரவும். தமிழ் நாட்டை பொறுத்தவரை மேற்கு கரையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருமழை தீவிரமாக இருக்கும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
26 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved