Also Watch
Read this
By: Manigandan Raja

பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை உயர உள்ளதாக தகவல் 7% முதல் 10% வரை விலையை உயர்த்த LG, Blue Star, Haier, Godrej, Daikin நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால் அதிர்ச்சி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved