Also Watch
Read this
By: Manigandan Raja

செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்
ஆப்பிளின் iPhone 18 Pro மாடல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய iPhone-ல் A20 Pro 2nm சிப், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், அதிக பேட்டரி திறன் மற்றும் சிறிய Dynamic Island உள்ளிட்ட பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
27ம் தேதி சாம்சங் நிறுவனம் நடத்தவுள்ள கேலக்ஸி நிகழ்ச்சி
சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கேலக்ஸி நிகழ்வை நடத்தவிருக்கும் நிலையில் , அதில் கேலக்ஸி S26 சீரிஸில் புதிய மாடலாக Galaxy S26 FE ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போனில் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களில் மேம்பாடுகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved