ஆப்பிள் நிறுவனம் விரைவில் iOS 26.3 மாடல் போனை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதால், ஐ போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வகை போனில் இருந்து ஆண்டிராய்டு போனுக்கும் FILE-களை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வானிலை குறித்த தகவல்களையும் துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் iOS 26.3 வடிவமைக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் பரிசில் மிகப்பெரிய சிக்கல்