Also Watch
Read this
By: Manigandan Raja

முன்பதிவு வரும் 13ம் தேதி தொடங்குகிறது
கூகுள் Pixel அப்டேட் கூகுள் Pixel 11 சீரிஸ் மாடல்களை ஆக.12-ல் அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இதற்கான முன்பதிவு 13ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது புதிய Tensor G6 சிப், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிரகாசமான டிஸ்ப்ளேக்கள் மற்றும் பிக்சல் க்ளோ அம்சத்துடன் Pixel 11(ரூ.85,600),11 Pro (ரூ.1,04,600),11 Pro XL (ரூ.1,23,600) மற்றும் 11 Pro Fold(ரூ.1,80,804) என 4 ஸ்மார்ட்போன் மாடல்களை கூகுள் அறிமுகம் செய்கிறது.
LITHIUM-IRON பேட்டரி
பிரபல PORTRONICS நிறுவனம் டைப்-C மூலம் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் PRO எனும் LITHIUM-IRON RECHARGEABLE பேட்டரியை அறிமுகம் செய்துள்ளது AA மற்றும் AAA என்ற இரு வகைகளில் கிடைக்கும் இந்த பேட்டரிகள் ரூ.499 மற்றும் ரூ.549-க்கு விற்பனை.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved