news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்தியாவில் மீண்டும் களம் இறங்கும் Huawei நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் மீண்டும் களம் இறங்கும் Huawei நிறுவனம்

India

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Huawaei

களம் இறங்கும் Huawei நிறுவனம் :

Huawei நிறுவனம் இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்குவதாக அறிவித்துள்ளது..! 2020-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக வெளியேறிய சுமார் 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இந்திய சந்தையில் களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக ஃபிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Link
Vivo T5x 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் 17ஆம் தேதி அறிமுகம்

Vivo T5x 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் 17ஆம் தேதி அறிமுகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
5 hrs 20 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved