கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் 3ஏ லைட்

நத்திங் நிறுவனத்தின் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது.
Nothing
Nothing
Published on: 

கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் நிறுவனத்தின் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் 20 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் 22 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv