Nothing Phone 4a : மார்ச் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் ஆவதற்கு முன்பே Nothing Phone 4a மாடலின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் கொண்டு இந்த போனின் ஆரம்ப விலை 31 ஆயிரத்து 999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link HONOR நிறுவனம் அறிமுகப்படுத்திய “robot phone”