Also Watch
Read this
By: Manigandan Raja

IDC Mobile Tracker தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை 11.1% சரிந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான முதல் அரையாண்டு சரிவாகும் ரூ.10,000-க்கும் குறைவான விலை கொண்ட போன்களின் விற்பனை 74% குறைந்த நிலையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் சந்தைப் பங்கு அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved