Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டின் கடற்படைத் திறனில் ஒரு முக்கிய மைல்கல்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அதிவேக Torpedo ஆயுத அமைப்பை நீருக்கடியில் சோதனை செய்த வடகொரியாவின் முயற்சி வெற்றி ஆயுத அமைப்பில் AI மூலம் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கும், வழிகாட்டுவதற்கும் வித்திட்டுள்ள இந்த சோதனையின் வெற்றி, நாட்டின் கடற்படைத் திறனில் ஒரு முக்கிய மைல்கல் என பெருமிதம்.
நூலகத்தில் விண்வெளி மையம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் மாணவர்கள் அறிவியலை புத்தகத்தில் படிக்காமல், நேரடியாகக் கற்று உணரும் வகையில் அறிவியல் மையம் அமைப்பு விண்வெளி குறித்த வியக்கத்தக்க அனுபவங்களை நேரடியாக வழங்கும் அதிநவீன கோளரங்கமும் அமைப்பு விண்வெளியில் பயணிப்பது போன்ற பிரத்யேக மெய்நிகர் அனுபவத்தைத் தரும் Space Lift தொழில்நுட்பமும் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved