news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews விவோ T5 Lite 5G புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்
tv

Also Watch

விவோ T5 Lite 5G புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்

ஸ்டோரேஜ் மாடல்கள்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவோ T5 Lite 5G

4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய மாடல்

விவோ நிறுவனம் T5 Lite 5G ஸ்மார்ட்போனின் புதிய 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் 30 ஆயிரத்து 999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த மாடல், அக்டோபர் 8-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 4 ஜிபி ரேம் 128 ஜிபி, 6 ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் விற்பனையில் உள்ளன.

Related Link
கண்ணாடிக்குள் AI

கண்ணாடிக்குள் AI

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved