Also Watch
Read this
By: Manigandan Raja

V70 Elite :
Vivo நிறுவனம் தனது V70 மற்றும் V70 Elite மாடல்களுடன் மூன்றாவதாக V70 FE மாடல் ஸ்மார்ட் போனையும், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 200 மெகாபிக்சல் இரட்டைப் பின்பக்க கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved