news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home technologynews ரூ.20,000-க்கு மடிக்க கூடிய விவோ ஸ்மார்ட்ஃபோன்
tv

Also Watch

tv

Read this

ரூ.20,000-க்கு மடிக்க கூடிய விவோ ஸ்மார்ட்ஃபோன்

இதுவரை இல்லாத ஸ்பெஷல்

2

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vivo

விவோ நிறுவனத்தின் புதிய மாடலான மடிக்க கூடிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்த உள்ளது. 

ஜூன் 26ல் முதற்கட்டமாக சீன சந்தையில் மடிக்க கூடிய X Fold 6 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாக உள்ளது. ப்ளூ, சால்ட் லேக் மற்றும் போலார் நைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனையாக உள்ளது. 

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சக்தி வாய்ந்த 200எம்பி ட்ரூ ஃபோல்டபிள் சென்சார், 200 மெகா பிக்சர் பிரைமரி கேமரா, வைஃபை சிப், சுமார் 9.8 மணி நேரம் நீடித்திருக்கும் பேட்டரி கொண்ட இந்த புதிய வெர்ஷன் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் இந்திய ரூபாயில் 20 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜங்கிள் புக் மோக்லி சிறுமி உயிரிழப்பு!

2
14 mins agoshare
mowgli girl








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved