news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
tv

Also Watch

தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

பதவியில் இருந்து விலக முடிவு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
என்

தலைவராக கடந்த 2017 முதல் பதவி வகித்து வந்தவர் 

டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த என். சந்திரசேகரன் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பதவி நீட்டிப்புக்கு நிர்வாகக் குழுவில் ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.

மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடா நிறுவனத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்க வேண்டும் என்று விரும்புவதால், சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 12082026

இன்றைய ராசி பலன்கள் 12082026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved