Also Watch
Read this
By: Manigandan Raja

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான புதிய பதற்றம் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் வாரதொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்து 72,771 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360 புள்ளிகள் சரிந்து 22,780 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved