news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு
tv

Also Watch

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

அரசு முடிவு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal flood

காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

  • நேபாளத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய 5 ஆயிரத்து 285 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் டிரோன்கள்

  • தேசிய தின கொண்டாட்டத்தில், சீனாவின் சோங்கிங் நகரில் டிரோன் காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தது. யாங்சே மற்றும் ஜியாலிங் நதிகள் இணையும் நதிக்கரை வான்பரப்பில், சுமார் 5,000 ஒளிரும் ட்ரோன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த கண்கவர் காட்சி நடத்தப்பட்டது.


Related Link
செவ்வாயில் உதயசூரியன்- படம் பிடித்த நாசா ரோவர்

செவ்வாயில் உதயசூரியன்- படம் பிடித்த நாசா ரோவர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved