news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கால் மேல் கால் போட்டபடி ஓய்வெடுத்த பச்சிளம் குழந்தை
tv

Also Watch

கால் மேல் கால் போட்டபடி ஓய்வெடுத்த பச்சிளம் குழந்தை

குழந்தையின் ராஜ தோரணை

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பச்சிளம் குழந்தை

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் இராஜ தோரணை

  • எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, தலைக்குப் பின்னால் கைகளை வைத்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டபடி ஹாயாக படுத்திருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • குழந்தைக்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர், அதன் கூல் போஸை பார்த்து ஆச்சரியமடைந்து, அதனை படம்பிடித்து இராஜ தோரணை என குறிப்பிட்டு பதிவிட்டார்.

அனுமதியற்ற பாதையில் சென்ற எண்ணெய் கப்பல்

  • ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற பாதையில் சென்ற எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்ததாக ஈரானின் புரட்சிகர காவலர்படை தெரிவித்துள்ளது.
  • அந்தக் கப்பல் நீரிணையின் அனுமதியற்ற தெற்குப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், தனது இருப்பிடத்தைக் கண்டறியும் மற்றும் வழிகாட்டும் அமைப்புகளை அது செயலிழக்கச் செய்துவிட்டு அமெரிக்காவின் ஆதரவோடு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்றதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.



Related Link
ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved