Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய வம்சவாளியைச் சேர்ந்த சிறுவனுக்கு குவியும் பாராட்டு
இங்கிலாந்தில் 16 வயது மாணவர்களுக்கான GCSE கணிதத் தேர்வில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஜீவியன் ரெட்டி துருவா 8 ஆம் கிரேடு ((A-க்கு சமம்)) பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்கு லண்டனைச் சேர்ந்த இவர், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில் 240க்கு 196 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். தற்போது A-லெவல் தேர்வுகளுக்கு ஜீவியன் தயாராகி வருகிறார்.
ஈரானின் கார்க் தீவை தாக்குவதை போன்ற AI வீடியோ
ஈரானில் உள்ள கார்க் தீவை தாக்கி அழித்தொழிப்பதை போன்ற ஏஐ வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு உள்ளார். ஹார்முஸ் நீரிணையில் உள்ள சிறிய தீவான லராக்கில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுகணைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின் இரு ஏஐ வீடியோக்களை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved