போர் விமானம் : அரபிக்கடலில் தனது விமானம் தாங்கி கப்பலை நோக்கி வந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை, அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்பட்ட ஒரு F-35 போர் விமானம் மூலம் அது அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Related Link ஈரானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு