news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்
tv

Also Watch

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்

சோதனை வெற்றி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்சாரத்தில் இயங்கும் விமானம்

உலகின் முதல் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெற்றி  

அமெரிக்காவின் Heart Aerospace நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான X1 -ஐ வெற்றிகரமாக பறக்கவிட்டு சாதித்துள்ளது.

நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது, விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. இதற்கு வெறும் 477 ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செப்டம்பரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில் பெஷெஷ்கியான் பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின்போது இந்தியா ஈரான் உறவு மற்றும் அமெரிக்கா ஈரான் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்பான விவகாரங்களும் முக்கியமாக பேசப்படும் என கூறப்படுகிறது.

Related Link
ஈரானுடனான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்கு

ஈரானுடனான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்கு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவு.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved