news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி
tv

Also Watch

tv

Read this

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி

Nepal

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal election

தேர்தலில் அமோக வெற்றி :

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சித் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்தல் வெற்றிக்காக RSP தலைவர் ரபி லாமிச்சானே, மூத்த தலைவர் பாலேந்திர ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும்.

கூட்டு முயற்சியில் இரு நாடுகளின் உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என நம்புவதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். RSP தலைவர் ரபி லாமிச்சானே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி எனவும், புதிய உயரங்களை எட்ட இந்தியாவுடனான கூட்டாண்மையை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Link

"பிரதமர் மோடி நினைத்தால் ஈரான் - இஸ்ரேல் போர் நிற்கும்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved