Also Watch
Read this
By: Manigandan Raja

திடீரென ஏற்பட்ட பள்ளம் :
சீனாவின் ஷாங்காய் நகரத்தின் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம் ஏற்பட்டதன் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகளுக்கு அருகில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் போது உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.